தண்ணீர் மீது கச்சிதமாக இறங்கும் கில்லாடி வாத்து...!

சமூக ஊடகங்களில் நாம் அண்றாட வாழ்க்கையில் காண முடியாத பல அரிய வீடியோக்களை காணலாம். அந்த வகையில், வாத்து ஒன்று மிக லாவகமாக பறந்து வந்து தண்ணீரில் இறங்குவதை கண்டு இணையவாசிகள் வியக்கின்றனர்.

Trending News