போராட்டத்தை தீவிரப்படுத்த வலியுறுத்தல்

தமிழர்களின் உரிமையை பறிக்கும் வகையில் மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கியது தவறு என்றும் , சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என விவசாயக்குழு சங்கங்களின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.

Trending News