சாலையில் ஆண்டிகள் ஆடிய அட்டகாசமான டான்ஸ்: வைரல் வீடியோ

Viral Video: பல பயனர்கள் தங்கள் அசத்தலான நடனங்களின் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Funny Dance Video: சில நொடிகளே கொண்ட இந்த வீடியோவில், சாலையிலேயே டிரம்ஸ்கள் மற்றும் மேள தாளத்துக்கான முழு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை காண முடிகின்றது. மேள தாளம் கொட்டியவுடன் சில பெண்மணிகள் உடனடியாக சாலையில் வந்து நடனமாடத் தொடங்கிறார்கள். தொடக்கத்தில் என்னவோ நடனம் சாதாரணமாக உள்ளது. ஆனால் சில நொடிகளிலேயே அவர்களின் நடனம் அட்டகாசமான லெவலுக்கு செல்கிறது. இவர்களது நடனம் ஜீரோ கிராவிட்டி டான்ஸ் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இவர்களது எனர்ஜி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

Trending News