சொந்த சகோதரனை இழந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: தமிழிசை சௌந்தரராஜன்

விஜயகாந்தின் மறைவு ஒரு பேரிழப்பு என்றும் தனது சொந்த சகோதரனை இழந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

யார் எந்த துறையில் இருந்தாலும் உடல்நலத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Trending News