தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்: 8446 கேள்விகள் கேட்டு தாயகம் கவி முதலிடம்

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி அதிகபட்சமாக 8,446 கேள்விகளை கேட்டார் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

 

 

Trending News