ராகுல் காந்தியெல்லாம் மொழிவாரி கணக்கெடுப்பை பேசலாமா: சீமான்

காங்கிரஸ் கட்சி மிக அதிகமாக 50 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளதாகவும், அப்போது செய்யாத ஜாதிவாரி கணக்கெடுப்பை, தற்போது ஆட்சிக்கு வந்தால் செய்யப் போவதாக செய்யப்படும் என ராகுல் காந்தி கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

இது சமூக நீதியா? சமூக அநீதியா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Trending News