பெங்களூரு - குஜராத் அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸை இன்று எதிர்கொள்வதால் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News