மோடி தமிழர்களின் மனதில் நிற்கமாட்டார்

பிரதமர் மோடி எத்தனை ரோட் ஷோ நடத்தினாலும் தமிழர்களின் மனதில் நிற்கமாட்டார்: அமைச்சர் மா.சு.

பிரதமர் மோடி எத்தனை ரோட் ஷோ நடத்தினாலும் தமிழர்களின் மனதில் நிற்கமாட்டார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Trending News