ஏன் அண்ணனும் தம்பியும் சேரக்கூடாதா? விஜய் பாணியில் பதில் கூறிய சீமான்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் செல்வேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், அதற்கு I'm Waiting என விஜய்யின் வசனத்தை பதிலாக தெரிவித்தார்.

Trending News