எந்த காலத்திலும் மேகதாது அணை கட்ட முடியாது!

கர்நாடகாவில் நிதி ஒதுக்கினாலும், குழுக்கள் அமைத்தாலும் எந்த காலத்திலும் மேகதாது அணைக்கட்ட முடியாது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Trending News