'மனித கடவுள் அஜித் ரசிகர்கள்' அலப்பறை - போஸ்டரால் பரபரப்பு

நடிகர் அஜித் குமாரின் 30 வருட திரைப்பட வாழ்வை போற்றும் விதமாக அவரது மதுரை ரசிகர்கள் நகர் முழுவதும் ஒட்டியுள்ள போஸ்டர் பலரின் கவனத்தை ஈர்த்தது.

Trending News