சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பேர் படுகாயம்

சொகுசுப் பேருந்து குப்புறக் கவிழ்ந்து விபத்து: 20 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை தடுப்புச் சுவரில் மோதி தனியார் சொகுசுப் பேருந்து தலைக்குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

Trending News