வரதட்சணை கேட்ட மாப்பிள்ளை, மணப்பெண் வைத்த ஆப்பு: வைரல் வீடியோ

Viral Video: சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் திருமண வீடியோக்களுக்கென தனி மவுசு உள்ளது. இந்த வீடியோக்களின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் பல விதமான திருமண சடங்குகளையும், அவற்றில் நடக்கும் வினோதமான விஷயங்களையும் காண முடிகின்றது.

Wedding Viral Video: வைரலாகி வரும் இந்த வீடியோவில், மணமகளை திருமணம் செய்துகொள்ள மணமகன் பிகு செய்வதையும், கடுப்பான மணமஅள் வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்வதையும் காண முடிகின்றது. 

Trending News