மதுராந்தகம் அருகே நடந்த கோர சம்பவம்... நெஞ்சை உலுக்கிய விபத்து!

மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தும் கண்டெய்னர் லாரியும் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டதில் பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை காணலாம்.

Trending News