லியோ பாடல் சர்ச்சை: அனிருத் மீது குற்றச்சாட்டு

அனிருத் இசையமைப்பில் வெளியான லியோ படத்தின் பாடல், தன்னுடைய பாடலிலிருந்து நகல் எடுக்கப்பட்டதாக ஐரோப்பிய இசையமைப்பாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Trending News