ரவுடி கொலையில் சிக்கிய நண்பர்கள்! நடந்தது என்ன?

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிரபல ரவுடி ஒருவர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Trending News