நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் தாக்கியும் திமுக பிரமுகர் படுகொலை

வண்டலூரில் திமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆராமுதன் மீது நாட்டு வெடிகுண்டு வீசி மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News