நடு ரோட்டில் சிறுவன் ஆடிய ஆட்டம்: சொக்கிய நெட்டிசன்கள், வீடியோ வைரல்

Viral Video: குழந்தைகள் எந்த வித கபடும் சூதும் இல்லாத நல்ல உள்ளங்களை கொண்டவர்கள். இவர்கள் ஒரு வேலையை செய்யும் முன் எதை பற்றியும் கவலைப்படுவதில்லை. மனம் எதை நினைக்கிறதோ அதை செய்து முடிக்கிறார்கள். சமூக ஊடகங்களில் குழந்தைகள், சிறுவர், சிறுமிகளின் பல வீடியோக்கள் தினம் தினம் பகிரப்படுகின்றன. இவை நம் உள்ளங்களை கவரும் வண்ணம் இருக்கின்றன.

Funny Dance Video: சிறுவன் ஒருவன் நடு ரோட்டில் ஆடும் நடனம் இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது. இதை பார்த்தால் உங்களாலும் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. 

Trending News