கோவை வெடிவிபத்து : என்ஐஏ விசாரணைக்கு முதல்வர் பரிந்துரை

கோவை, உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.

Trending News