தனியார் கொரியர் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து

சென்னை மதுரவாயல் அருகே தனியார் கொரியர் அலுவலகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

Trending News