இளைஞரை அரிவாளால் தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு

சென்னை கொட்டிவாக்கத்தில் பெயிண்டர் வேலைக்குச் சென்ற இளைஞரைச் சரமாரியாக அரிவாளால் 3 பேர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News