கேட்டானே ஒரு கேள்வி...மேடையில் மணமகன் செய்த வேலை: வைரல் வீடியோ

Viral Video: நம் நாட்டில் திருமணங்கள் திருவிழாக்களை போல கொண்டாடப்படுகின்றன. திருமணம் என்றாலே மகிழ்ச்சி, கோலாகலம் தான். இது மணமக்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இரு குடும்பங்களின் சங்கமமாகவும் உள்ளது.

Funny Wedding Video: இந்த வீடியோவை பார்த்தால், என்ன நடக்கிறது என்றே முதலில் புரிந்துகொள்ள முடியாது. 

Trending News