ரம்யா பாண்டியனுக்கு டஃப் கொடுக்கும் ஜூலி; வைரல் வீடியோ

நடிகை ரம்யா பாண்டியன் மற்றும் ரியோராஜ் இணைந்து நடனமாடிய தோட்டா பாடலுக்கு தற்போது ஜூலியும் நடனமாடியுள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

Trending News