பசும்பொன் குறித்து அவதூறு - சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு!

முத்துராமலிங்கத் தேவர் குறித்து, இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக, சவுக்கு சங்கர் மீது கோவை போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Trending News