லியோ படம் ரிலீஸ்: வீடியோ வெளியிட்ட விஷால்

லியோ படம் வெற்றியடைய வேண்டும் என நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், அனைவருக்கும் பிடிக்கும் என நம்புவதாக கூறியுள்ளார்.

Trending News