நாமக்கல்: ஆரத்தி எடுத்த எனக்கு திமுக வேட்பாளர் காசு கொடுக்கல - மூதாட்டி வேதனை

நாமக்கல் குமாரபாளையத்தில் ஆரத்தி எடுத்ததற்கு காசு போடவில்லை என திமுக வேட்பாளர் மீது மூதாட்டி ஒருவர் அதிருப்தியில் புலம்பினார்.

Trending News