20 சவரன் தங்க நகை திருட்டு

ஹைதராபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் விரைவு ரயிலில் புதுமணத் தம்பதியரிடம் இருந்து 20 சவரன் தங்க நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பணம் திருட்டுப் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News