நகைக்கடை உரிமையாளர் வீட்டில் 150 சவரன் நகை கொள்ளை

காஞ்சிபுரத்தின் மையப் பகுதியில் நகைக்கடை அதிபர் வீட்டில் சுமார் 150 சவரன் தங்க நகைகள் ஒரு லட்சம் ரூபாய் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News