திடீரென சாய்ந்து விழுந்த 150 அடி உயர தேர்... பதற வைக்கும் வீடியோ...

கர்நாடக மாநிலம் பெங்களூர் புறநகர பகுதியில் இன்று நடைபெற்ற தேர் திருவிழாவில், 150 அடி உயர தேர் சாலையில் சென்ற போது திடீரென சாய்ந்து நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News