Rare Animal Video: இப்படிகூட நடக்குமா என நம்மை ஆச்சரியப்படுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதில் மிக ஆச்சரியமான விஷயம் ஒன்று நடக்கின்றது.
Monkey in Marriage Video: இதை பார்த்தால் உங்களால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. திருமணம் ஒன்றில் குரங்கு செய்யும் கலாட்டாவின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
Monkey Viral Video: சமூக ஊடகங்களில் அச்சப்பட வைக்கும் வீடியோ ஒன்று தற்போது பகிரப்பட்டுள்ளது. அதில் ஒரு குரங்கு ஒரு பெண்ணிடம் செய்யும் செயல், பீதியை கிளப்புவதோடு சிரிப்பையும் வரவழைக்கிறது.
Elephant Video Viral: யானைகள் சிங்கங்களின் நிலையை எப்படி மோசமாக்கியது என்பதை வைரல் வீடியோவில் பார்த்தால் அதிசயமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. சிங்கங்களுக்கு நடுவே யானைக்கூட்டம் புகுந்தால்?
வேலூரில் 30 அடி உயரத்தில் தொங்கியபடி இருந்த புறாவை அரை மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Strange Viral Video: மதுபோதையில் ஒரு நபர் செய்த செயல் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதைப் பார்த்தால் ஆச்சரியப்படுவதா அல்லது அச்சப்படுவதா என புரியவில்லை.
Animal Fight Video: பீதியை கிளப்பும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. காட்டு விலங்குகளுக்கு இடையில் நடக்கும் தீவிர சண்டையை இதில் காண முடிகின்றது.
வீடியோவை 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர், மேலும் 162,000 பேர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த பல இணைய பயனர்கள் அதிர்ச்சி கருத்துகளை பதிவிட்டனர்.
Snake vs Cat Viral Video: பாம்பு ஒன்று தோட்டத்தில் இருந்த பூனையை கொத்தி கொல்ல முயன்றபோது, அதனை பூனை படுவேகமாக தடுத்து தற்காத்துக்கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Funny Dog Video: மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதில் நாய் ஒன்று செய்யும் வேலை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Monkey Viral Video: சமூக ஊடகங்களில் அச்சப்பட வைக்கும் வீடியோ ஒன்று தற்போது பகிரப்பட்டுள்ளது. அதில் ஒரு குரங்கு ஒரு பெண்ணிடம் செய்யும் செயல், பீதியை கிளப்புவதோடு சிரிப்பையும் வரவழைக்கிறது.
Terror Of Stray Animals: சமீபத்தில், உத்தரபிரதேசத்தின் அலிகரில் இருந்து நான்கு வயது குழந்தையை காளை முட்டி தூக்கி வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Monkey Viral Video: தன் குட்டியை தாய் போன்று அரவணைத்து பார்த்துக்கொள்ளும் ஒரு பெண்ணிடம், அதன் தாய் குரங்கு காட்டும் பாசப்பிணைப்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.