லியோ படத்திற்கு 4 மணி காட்சிகள் கிடைக்குமா?

Leo 4 AM Shows: லியோ படத்திற்கு 4 மணி காட்சிகள் வேண்டும் என கோரி அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

1 /7

லியோ படத்திற்கு 4 மணி காட்சிகள் கிடைக்குமா? நீதிமன்றம் கூறுவது என்ன? 

2 /7

லியோ படத்தின் தமிழ்நாட்டில் 9 மணி காட்சிதான் முதல் காட்சி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், பிற மாநிலங்களில் 4 மற்றும் 5 மணி காட்சிகள் முதல் காட்சிகளளாக உள்ளது. 

3 /7

இதையடுத்து, லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தமிழகத்தில் ரிலீஸின் முதல் நாளில் 4 மணி மற்றும் 7 மணி காட்சிக்கு அனுமதிக்க கோரி அவசர வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 

4 /7

இதற்கான தீர்ப்பு நாளை வழங்கப்படும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. 

5 /7

ரசிகர்கள், அதிகாலை காட்சிகள் இல்லாத காரணத்தால் கவலையடைந்துள்ளனர். 

6 /7

இதற்கு முன்னர் வெளியான விஜய்யின் சில படங்களுக்கும் இதே போன்ற நிலை ஏற்பட்டுள்ளது.

7 /7

லியோ படம், வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.