TN Lok sabha Election 2024: சினிமா பிரபலங்கள், நட்சத்திர வேட்பாளர்கள் வாக்குப்பதிவு

TN Lok sabha Election 2024: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இதனால், வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்தில் இருந்து திரைப் பிரலங்கள் வாக்கினை ஆர்வமாக செலுத்தி வருகின்றனர்.

 

1 /8

குஷ்பூ சுந்தர் சி மகள்களுடன் வாக்களித்தனர் 

2 /8

நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது வாக்கினை பதிவு செய்தார்.

3 /8

நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் வந்து தங்களது வாக்குகளை செலுத்தினர்.

4 /8

நடிகர் அஜித்குமார் தனது வாக்கை செலுத்தி மக்களவைத் தேர்தலில் ஜனநாயக கடமையாற்றினார். 

5 /8

ஜனநாயக கடமையை ஆற்றிய சினேகா-பிரசன்னா தம்பதி.

6 /8

ஓட்டுப் போட்டோம்ன்னு சொல்லுறதுல ஒரு கௌரவம் - ரஜினிகாந்த்

7 /8

மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி மக்களவைத் தேர்தலில் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவு செய்தார். 

8 /8

வரலக்ஷ்மி சரத்குமார் மக்களவைத் தேர்தலில் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவு செய்தார்.