ஜாம்பவான் லிஸ்டில் சுப்மான் கில் - அதிவேகமாக 2000 ரன்கள் குவிப்பு!

Shubman Gill: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 2000 ரன்களை வேகமாக எடுத்தவர் என்ற பெருமையை சுப்மான் கில் படைத்துள்ளார். அந்த வகையில், இந்த பட்டியலின் டாப் 7 வீரர்களை இதில் காணலாம். 

  • Oct 23, 2023, 00:32 AM IST

 

 

 

 

 

 

 

1 /7

7. இமாம்-உல்-ஹக் (பாகிஸ்தான்): இவர் 46 இன்னிங்ஸில் 2000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். 

2 /7

6. வான் டெர் டசென் (தென்னாப்பிரிக்கா): இவர் 45 இன்னிங்ஸில் 2000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். 

3 /7

5. பாபர் அசாம் (பாகிஸ்தான்): இவர் 45 இன்னிங்ஸில் 2000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

4 /7

4. கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து): இவர் 45 இன்னிங்ஸில் 2000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். 

5 /7

3. ஜாகீர் அபாஸ் (பாகிஸ்தான்): இவர் 45 இன்னிங்ஸில் 2000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

6 /7

2. ஹசிம் அம்லா (தென்னாப்பிரிக்கா): இவர் 40 இன்னிங்ஸில் 2000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

7 /7

1. சுப்மான் கில் (இந்தியா): இவர் 38 இன்னிங்ஸில் 2000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.