வெள்ளை மாளிகை விருந்தில் இந்தியப் பிரதமருடன் நீதா முகேஷ் அம்பானி & சுந்தர் பிச்சை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இந்தியப் பிரதமருக்கு அளித்த விருந்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் எம்.டியுமான முகேஷ் அம்பானி, மனைவி நீதா அம்பானியுடன் கலந்துக் கொண்டார்.

இந்த விருந்தில், பல தொழிலதிபர்களும் தொழில்துறை நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர். அதில், ஆல்பாபெட் சிஐஓ சுந்தர் பிச்சை மற்றும் அஞ்சலி பிச்சை உள்ளிட்ட பல வெளிநாடுவாழ் இந்தியர்களும் கலந்துக் கொண்டனர்.

1 /8

வெள்ளை மாளிகையில் நேற்று இரவு நடைபெற்ற இரவு விருந்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல தொழிலதிபர்கள் கலந்துக் கொண்டனர்.

2 /8

வணிகம், ஃபேஷன், பொழுதுபோக்கு உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க நபர்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.

3 /8

வெள்ளை மாளிகையில் அனைவரையும் வரவேற்றார் ஜோ பிடன், விருந்தில் அமெரிக்க அதிபர் மற்றும் பிரதமர் மோதி மது அருந்தவில்லை

4 /8

இந்த விருந்தில் ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி தன் மனைவி நீதா அம்பானியுடன் வந்திருந்தார். அதேபோல, ஆல்பாபெட் சிஐஓ சுந்தர் பிச்சை தனது மனைவி அஞ்சலியுடன் வந்திருந்தார்

5 /8

பிரபல வடிவமைப்பாளர் ரால்ப் லாரன், திரைப்படத் தயாரிப்பாளர் எம். நைட் ஷியாமலன் மற்றும் டென்னிஸ் ஜாம்பவான் பில்லி ஜீன் கிங் என பல பிரபலங்கள் விருந்தில் கலந்துக் கொண்டனர்

6 /8

இரவு விருந்தின் போது, தங்கள் வாழ்வின் முக்கிய தருணங்களைப் பகிர்ந்து கொண்டனர்

7 /8

கலகலப்பான இரவு விருந்து

8 /8