‘பூக்களே சற்று ஓய்வெடுங்கள்..’ அழகு நாயகி ரம்யா பாண்டியனின் புகைப்படங்கள்..!

அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியன் திருமணத்தில் ரம்யா பாண்டியன். அவர், இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

1 /7

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நாயகிகளுள் ஒருவர், ரம்யா பாண்டியன். 

2 /7

இவர் ‘ஜோக்கர்’ படம் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார். 

3 /7

ரம்யா பாண்டியன், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் பலரால் அறியப்பட்டார். 

4 /7

அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியனின் திருமணம் சமீபத்தில் திருமணம் நடைப்பெற்றது. இதில் ரம்யா பாண்டியன் கலந்து கொண்டார். 

5 /7

சூர்யா காந்தி பூ தோட்டத்திற்கு நடுவே எடுத்த புகைப்படங்களை இவர் பகிர்ந்துள்ளார். 

6 /7

‘பூக்களே சற்று ஓய்வெடுங்கள்’ என சில ரசிககள் இந்த புகைப்படங்களுக்கு கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர். 

7 /7

ரம்யா பாண்டியனின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.