‘பிக்பாஸ்’ புகழ் ரம்யா பாண்டியனின் கண்கவர் கவர்ச்சி க்ளிக்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரம்யா பாண்டியனுக்கு பிறந்தநாள் இன்று. 

Ramya Pandian Birhday: பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரம்யா பாண்டியனுக்கு பிறந்தநாள் இன்று. 

1 /7

ரம்யா பாண்டியனின் கண்கவர் கவர்ச்சி க்ளிக்ஸ். 

2 /7

ஜோக்கர் படம் மூலம் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். இவர் அருண் பாண்டியனின் மகள் ஆவார். 

3 /7

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டார். 

4 /7

இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். 

5 /7

ரம்யா பாண்டியனுக்கு இன்று பிறந்தநாள். 

6 /7

ரம்யாவிற்கு 33 வயது ஆகிறது

7 /7

இவர் சில கண்கவர் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இவை வைரலாகி வருகின்றன.