மார்ச் 31ம் தேதியன்று புதன் பெயர்ச்சி! அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் ‘பரிகாரங்கள்’

Mercury Transit Remedies: மார்ச் 31ம் நாளன்று, புதன் பகவான், மீனத்தில் இருந்து பெயர்ச்சியாகி, மேஷ ராசியில் சஞ்சரிப்பார். புதனின் சஞ்சார மாற்றம் பலருக்கும் வெவ்வேறு விதமான பலன்களைத் தரும்

மேஷ ராசிக்கு பெயரும் புதனுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள் இவை. இவற்றை செய்தால், நன்மைகள் அதிகரிக்கும், தீமைகள் குறையும்

1 /12

கன்னி ராசியினர் வேப்பிலை மரத்தை வணங்கவும்

2 /12

புதனின் பெயர்ச்சி சாதகமான விளைவை ஏற்படுத்தும்

3 /12

காயத்ரி மந்திரம் ஜபிப்பது நல்லது

4 /12

புதன் கிரகத்தை சாந்தப்படுத்த புதனுக்குரிய மந்திரத்தைச் சொல்லவும்

5 /12

புதன் கிரகத்திற்கு புதன் கிழமைகளில் அர்ச்சனை செய்யவும்

6 /12

வியாழன் அன்று வாழை மரத்தை வழிபட்டு, நீர் வுடவும்

7 /12

வயதான பிராமணருக்கு மஞ்சள் பொருட்களை தானம் செய்யுங்கள்

8 /12

வியாழன் அன்று பசுக்களுக்கு புல் கொடுக்கவும்

9 /12

தேங்காயை ஒரு மஞ்சள் துணியில் கட்டி ஓடும் நீரில் விடவும்.

10 /12

வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் குருவுக்கு உண்டான மந்திரத்தை ஜபிக்கவும்

11 /12

மேஷம் பரிகாரம் - வியாழக்கிழமை விரதம் அனுசரிக்கவும்.

12 /12

பரிகாரம்- சனிக்கிழமையன்று ஏழைகளுக்கு வாழைப்பழம் வழங்கவும்