Navya Nair: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல மலையாள நடிகை..ஐயய்யோ இந்த பிரச்சனையா?

பிரபல மலையாள நடிகை நவ்யா நாயர், திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரசிகர்கள் இதனால் பதற்றமடைந்துள்ளனர். 

Navya Nair Hospitalized: பிரபல மலையாள நடிகை நவ்யா நாயர், திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரசிகர்கள் இதனால் பதற்றமடைந்துள்ளனர். 

1 /7

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல மலையாள நடிகை..இவருக்கு என்னதான் ஆச்சு? ரசிகர்கள் அதிர்ச்சி. 

2 /7

கேரள மாநிலத்தை சேர்ந்த நடிகை நவ்யா நாயர். இஷ்டம் என்ற படம் மூலம் அறிமுகமாகி இப்போது அனைவருக்கும் தெரிந்த நடிகையாக வலம் வருகிறார். 

3 /7

தமிழில் 2004 ஆம் ஆண்டு வெளியான அழகிய தீயே என்ற படத்தில் நடித்திருந்தார்.

4 /7

ராமன் தேடிய சீதை படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 

5 /7

இவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

6 /7

இவருக்கு உணவு ஒவ்வாமை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 /7

நடிகை மருத்துவமனையில் உள்ளது போன்ற புகைப்படம் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர்.