பிக்பாஸ் அல்டிமேட்டில் ரம்யா பாண்டியன் வெற்றியா?

பிக்பாஸ் அல்டிமேட்டில் 3வது இடத்தை ரம்யா பாண்டியன் பிடித்துள்ளார்.


ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் வின்னர் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

1 /5

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் வைல்டு கார்டு என்டிரியாக நுழைந்தார்.  

2 /5

கடந்த முறை அதிக விமர்சனங்களை எதிர்கொண்ட அவர், இந்த முறை கவனமாக விளையாடினார்.  

3 /5

தேவையான இடங்களில் தன்னுடைய எதிர்ப்பை நேருக்கு நேர் பதிவு செய்தார். சிலருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் உள்ளது என்று தெரிந்தாலும் அவர்கள் செய்த தவறை சுட்டிக்காட்டத் தவறவில்லை. 

4 /5

இறுதிப் போட்டிகான போட்டியில் தீவிரமாக விளையாடி பைனலுக்கு முன்னேறினார். அவருடன் பாலா மற்றும் நிரூப் உள்ளிட்டோரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

5 /5

இப்போது வெளியாகியிருக்கும் தகவல்களின் அடிப்படையில் பாலா முதல் இடத்தை பிடித்துள்ளார். நிரூப் 2வது இடத்தையும், ரம்யா பாண்டியன் 3வது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளனர்.