‘கரு கரு விழிகளால்..கயல்விழி கொள்கிறாள்..’ அனுபமாவின் வைரல் போட்டோஸ்!

Anupama Parameswaran: பிரபல மலையாள நடிகை அனுபமா தனது இன்ஸ்டா பக்கத்தி சில புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

1 /7

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் புகைப்பட்ங்கள் இணையத்தில் வைரல். 

2 /7

மலையாள திரையுலகின் பிரபல நடிகை அனுபமா. 

3 /7

பிரேமம் படம் மூலம் அறிமுகமானர். இவருக்கு தமிழ் திரையுலகில் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். 

4 /7

தமிழில் தனுஷுடன் கொடி படத்தில் நடித்திருந்தார். 

5 /7

இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

6 /7

இவற்றிற்கு ரசிகர்கள் காதலுடன் கமெண்ட் செய்து வருகின்றனர். 

7 /7

அனுபமாவின் போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.