மழையில் நனைந்து ஆட்டம் போட்ட பிக்பாஸ் நடிகை; ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து!

நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான சாக்‌ஷி அகர்வால் மொட்டை மாடியில் மழையில் நனைந்தபடி ஆட்டம் போடும் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

Last Updated : Nov 25, 2020, 04:38 PM IST
    1. நிவர் புயல் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த புயல் என்னென்ன சேதங்களை உண்டாக்குமோ என தமிழக அரசும், தமிழக மக்களும் பதட்டத்தில் உள்ளனர்.
    2. நிவர் புயலில் சிக்காமல் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    3. இந்த கொட்டும் மழையிலும் நனைந்து கொண்டு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு
மழையில் நனைந்து ஆட்டம் போட்ட பிக்பாஸ் நடிகை; ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து! title=

நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான சாக்‌ஷி அகர்வால் மொட்டை மாடியில் மழையில் நனைந்தபடி ஆட்டம் போடும் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். 

ஒரு பக்கம் நிவர் புயல் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த புயல் என்னென்ன சேதங்களை உண்டாக்குமோ என தமிழக அரசும், தமிழக (Tamil Naduமக்களும் பதட்டத்தில் உள்ளனர். மேலும் நிவர் புயலில்  (Nivar Cylone) சிக்காமல் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், தேவை ஏற்பட்டால் அவசர எண்களை தொடர்பு கொள்ளவும் ஏகப்பட்ட புயல் எச்சரிக்கை அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது.

 

 

 

ALSO READ | நடிகை சாக்‌ஷி அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள்.....

இதற்கிடையில் இந்த கொட்டும் மழையிலும் நனைந்து கொண்டு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்யும் நடிகைகளும் தங்கள் வழக்கமான பதிவுகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான சாக்‌ஷி அகர்வால் (Sakshi Agarwal) மொட்டை மாடியில் நின்று கொண்டு மழையில் நனைந்தபடி கவர்ச்சியான போஸ்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

 

 

ALSO READ | புதிய லூக்கில் பிக்பாஸ் சாக்ஷி அகர்வால்! புகைப்படம் இதோ

சாக்‌ஷி அகர்வால், அதற்கு கேப்ஷனாக " Let the rain wash away all your pain" என இந்த மழை நம்முடைய காயங்களை எல்லாம் கழுவி செல்லட்டும் என பதிவிட்டுள்ளார்.

 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News