கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை... வீடுகளில் புகுந்த மழைநீர்!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

Trending News