மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி - சொந்தமாக வீடு, கார் இல்லை...!

வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட பிரதமர் மோடி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவருக்கு சொந்தமாக வீடு கார், இல்லை என பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News