மும்பையை புரட்டிப் போட்ட புழுதிப் புயல்... கனமழை!

மும்பையில் திடீரென தாக்கிய புழுதிப் புயல் மற்றும் கனமழை மும்பையை புரட்டிப் போட்டுள்ளது. ராட்சத விளம்பர பலகை விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12ஐ கடந்துள்ளது.

Trending News