Fridge Under Rs.15,000: அமேசான் தளத்தில் 15 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் கிடைக்கும் இந்த மூன்று ஃபிரிட்ஜ்கள், கோடை காலத்தில் உங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யத்தக்கதாகும்.
Valentine's Day 2024: ஸ்விக்கி, பிளிப்கார்ட், பிக்பாஸ்கெட், அமேசான் போன்ற நிறுவனங்கள் காதல் ஜோடிகளுக்கு பூங்கொத்துகளை டெலிவரி செய்யும் வசதியை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி உள்ளன.
Amazon Fab Phones Fest: காதலர் தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனம் ஸ்மார்ட்போனை தள்ளுபடி விலையில் வழங்கும் நிலையில், ரூ.10 ஆயிரத்திற்கும் கீழ் கிடைக்கும் மொபைல்களை இங்கு காணலாம்.
Remote Control Ceiling Fans: கோடை காலம் நெருங்கி வரும் சூழலில், எப்போதும் உங்கள் வீட்டை காற்றோற்றமாக வைத்துக்கொள்ள அமேசானில் கிடைக்கும் இந்த ரிமோட் கண்ட்ரோல் சீலிங் ஃபேன்கள் குறித்து காணுங்கள்.
Valentines Day Gift: வரும் காதலர் தினத்தில் உங்களின் நேசத்துக்குரியவர்களுக்கு ஸ்மார்ட்போனை பரிசளிக்க நினைத்தால், குறைந்த விலையில் கிடைக்கும் தரமான மொபைல்களின் பட்டியலை இதில் காணலாம்.
43 இன்ச் பிரேம்லெஸ் டிவிக்கள் இப்போது அமேசான் தளத்தில் 13 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. பிளாட் தள்ளுபடி, வங்கிச் சலுகைகளும் உண்டு.
Valentines Day Sale 2024: காதலர் தினத்தை முன்னிட்டு உங்கள் இணையருக்கு மொபைல் பரிசளிக்க வேண்டும் என்றால், இந்த மாடல்கள் தற்போது அதிரடி விலையில் கிடைக்கின்றன.
Best Smartphone Sale: அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை தொடங்கிய நிலையில், அதில் அசாத்திய தள்ளுபடி விலையில் கிடைக்கும் பிரிமியம் ஸ்மார்ட்போன்களை இதில் காணலாம்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடல் ஸ்மார்ட்போன் அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் சுமார் 23 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
Flipkart Republic Day Sale 2024: ஸ்மார்ட்போன், லேப்டாப், ஸ்மார்ட்வாட்ச், பேஷன் பொருள்கள் என பல தயாரிப்புகளுக்கு சலுகைகளை அள்ளிவீசும் பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை தேதிகள் மற்றும் அதுசார்ந்த பிற தகவல்கள் அனைத்தையும் இதில் காணலாம்.
Amazon Great Republic Day Sale 2024: அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை விரைவில் வர உள்ள நிலையில், அதில் என்னென்ன மொபைல்களுக்கு சலுகைகள் உள்ளன என்பதை இதில் காணலாம்.
Tecno Smartphones In Amazon: வரும் 2024ஆம் ஆண்டில் புதிய ஸ்மார்ட்போன் வாங் நினைப்பவர்களுக்கு 7 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் தரமான மொபைல்கள் அமேசானில் கிடைக்கின்றன.
Year Ender 2023: 2023ஆம் ஆண்டின் சிறந்த மடிக்கணினிகளையும், குறிப்பாக ரூ. 60 ஆயிரத்திற்கும் குறைவான மலிவு விலையில் கிடைக்கும் மாடல்களையும் இதில் காணலாம்.
Samsung Bonanza Weekend Sale: அமேசானில் தற்போது நடைபெற்று வரும் பிரத்யேக விற்பனையில் சாம்சங் நிறுவனத்தின் M சீரிஸ் மொபைல்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.