டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் ஜூன் 9 ஆம் தேதி (இன்று) நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணியுடன் பயணித்த ஒருவர், பாகிஸ்தான் அணியின் முக்கிய துருப்புச்சீட்டாக இருக்கிறார்.
Vodafone Idea Data Plan: இந்தியாவின் மூன்றாவது பெரிய Telecom நிறுவனமான Vodafone Idea தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பதவியில் மீண்டும் பொறுபேற்க இருக்கும் நிலையில், அவரது அமைச்சரவையில் இடம்பெறும் பாஜக எம்பிகளுக்கு தேநீர் விருந்து அளித்தார்.
கிரிக்கெட் விளையாட்டில் உட்சபட்ச மோதலாக பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை போட்டி இன்று அமெரிக்காவில் நடக்க இருக்கிறது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அடுத்ததாக பாகிஸ்தான் அணியுடன் விளையாடுகிறது. ஜூன் 9ஆம் தேதி நியூயார்க் நகரில் இருக்கும் நாசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.