பூங்காவில் சுற்றித் திரிந்த கண்ணாடி விரியன் பாம்பு: வீடியோ வைரல்

மயிலாடுதுறையில் முறையான பராமரிப்பு இல்லாத பூங்காவில் ஏழரை அடி நீளம் கொண்ட கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News