சாலையில் நடந்து சென்ற மாணவனிடம் செல்போன் பறிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே, சாலையில் நடந்து சென்ற இளைஞரிடம், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் செல்போனை பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Trending News