Mercury and Saturn Conjunction: பிப்ரவரி 27 அன்று புதன் கும்பத்தில் நுழையும் போது, அது அங்கு ஏற்கனவே அமர்ந்திருக்கும் சனியுடன் புதன் இணைவார். இந்நிலையில், 3 ராசிகள் இந்தக் கிரக கூட்டணியின் பலன் தொடர்பாக மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஜோதிடத்தில், புதன் கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படுகிறது. இந்த கிரகத்தின் பெயர்ச்சி மற்றும் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
Mercury Combust In Aquarius: கிரகப் பரிமாற்றங்கள் பிரபஞ்சத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கவை என்றால், அவை மனித வாழ்க்கையை பாதிக்கும் திறன் கொண்டவை. கும்ப ராசியில் புதன் 28 பிப்ரவரி அன்று காலை 08:03 மணிக்கு கும்ப ராசியில் எரிப்பு நிலைக்குப் போகிறார்
மகர ராசியில் புதன் சஞ்சாரம் செய்வதால், ஏற்படும் சூரியன் - புதன் சேர்க்கை புதாதித்ய யோகத்தை உருவாக்கும். மகர ராசியில் உருவாகும் புத-ஆதித்ய யோகம் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான சுப பலன்களை அள்ளித் தரும்.
வாய் வார்த்தைகளால் பிறரை எதிரியாக்குவதும், நட்பாக்குவதும் புதனின் வேலை. இன்னும் 4 நாட்களில் நடைபெறவிருக்கும் புதன் பெயர்ச்சியால் எதிரிகளை சம்பாதிக்கும் ராசிகள் யார் என்பதை தெரிந்துக் கொள்வோம்...
Mercury Transit 2023: கிரகங்களின் ராசி மாற்றங்களும், இயக்கங்களும் உலகத்தையும் மனித குலத்தையும் பாதிக்கின்றன. புதன் கிரகம் அனைத்து கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படுகிறது. அனைத்து கிரகங்களைப் போல, புதனின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த தாக்கம் சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் அளிக்கும்.
Mercury Transit: புதன் கிரகம் ஜனவரி 18 மாலை 6.44 மணிக்கு தனுசு ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தது. புதன் கிரகம் ஒரு நல்ல கிரகமாக கருதப்படுகிறது. இது வணிகம், புத்திசாலித்தனம், பகுத்தறிவு சக்தி போன்றவற்றின் காரணியாகும். புதனின் மாற்றத்தால் அனைத்து ராசிகளிலும் அதிகப்படியான தாக்கம் இருக்கும் என்றாலும், சில ராசிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜோதிடத்தில் 12 ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்காரர்களின் இயல்பும் குணங்களும் நடத்தைகளும் வித்தியாசமாக இருக்கும். எந்த ஒரு நபரின் பிறந்த நேரத்திற்கு ஏற்ப, அவரது ஜாதகத்தில் ஆதிக்க செலுத்தும் கிரகங்களின் அடிப்படையிலும் ராசிகளின் தன்மையும் குணமும் மாறுபடும்.
Mercury Transit: ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஒரு மனிதனின் அறிவுக்கும் ஞானத்துக்கும், புத்திக்கூர்மைக்கும் காரணமான கிரகம், 'வித்யாகாரகன்' எனப்படும் புதன் கிரகம்.
Astro Predictions: பூமியின் மகன் என்று அழைக்கப்படும் செவ்வாய் ஜனவரி 13 அன்று, ரிஷப ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் நிலையில், கிரகங்களின் அதிபதியான புதன் தனுசு ராசியில் உதயமாகும்.
Mercury Transit 2023 Effects: பிப்ரவரி மாத தொடக்கத்தில் புதன் கிரகம் மகர ராசிக்குள் நுழையப் போகிறது. இந்தப் பெயர்ச்சி காரணமாக, திரிகோண ராஜயோகம் உருவாகிறது.
Mercury Combust: தனுசு ராசியில் புதன் கிரகம், ஜனவரி 3ம் தேதியன்று அதிகாலை 2:33 மணிக்கு எரிந்த நிலையில், 13 ஜனவரி 2023 அன்று காலை 5:15 மணிக்கு எரிப்பிலிருந்து வெளியே வரும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.