Vodafone Idea Guarantee Program: வோடபோன் ஐடியா பயனர்களுக்கு ஷாக் அளிக்கும் வகையில் 130ஜிபி கூடுதல் டேட்டாவை அந்நிறுவனம் வழங்க உள்ளது. இதற்கு எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை.
Samsung Galaxy F55 5G: சாம்சங் நிறுவனத்தின் F Series வகையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போனான Samsung Galaxy F55 இன்று விற்பனைக்கு வருகிறது. இதன் முக்கிய அம்சங்களை இங்கு காணலாம்.
Vodafone Idea updates : வோடஃபோன் ஐடியா மொபைல் யூசர்கள் இதுவரை பயன்படுத்தி வந்த Vi Movies & TV இன் இலவச சந்தாவை அதன் அனைத்து திட்டங்களிலிருந்தும் நீக்கியுள்ளது. ஒரே லாகின் மூலம் பல OTT செயலிகளுக்கான சப்ஸ்கிரிப்சனை பெற்று வந்தனர். இனி ஒவ்வொரு மாதமும் ரூ.202 செலவிட வேண்டும்.
Google : கூகுள் பே, கூகுள் ஒன், விபிஎன் போன்ற சேவைகளை கூகுள் நிறுத்துவதாக அறிவித்துள்ள நிலையில், இரண்டு சேவைகளும் மூடப்படுவது இந்திய யூசர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
Royal Enfield Sales In April 2024: ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் பைக்குகள் கடந்த ஏப்ரல் மாதம் எவ்வளவு விற்பனை ஆகி உள்ளது என்ற விவரம் வெளிவந்து. அந்த வகையில், இந்தியாவில் எந்த மாடல் பைக் அனைவராலும் விரும்பப்படுகிறது என்பதை இதில் காணலாம்.
Hybrid Cars Sales 2024: எலெக்ட்ரிக் கார்களை (EV) வரவேற்பை, எரிவாயு மற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும் ஹைபிரிட் கார்களும் நெருங்கி வருகின்றன. அதுகுறித்து இதில் காணலாம்.
Royal Enfied புல்லட் ரசிகரா இருந்தால், உங்களுக்கான மெகா அப்டேட் வந்திருக்கிறது. விரைவில் 350சிசி, 650CC-ல் பிரிவுகளில் 3 புல்லட்கள் மார்க்கெட்டுக்கு வர இருக்கின்றன.
வோடாஃபோன் ஐடியா நிறுவனம் 50 ஜிபி கூடுதல் டேட்டா, 1 ஆண்டு வேலிடிட்டியில் அமேசான் பிரைம் ஓடிடி சந்தாவையும் கொடுக்கும் பிளானை பற்றிய முழு விவரத்தையும் தெரிந்து கொள்வோம்.
Fast charging ; இனி ஒரு நிமிடத்தில் செல்போன், பத்து நிமிடத்தில் செல்போன் சார்ஜ் செய்யும் புதிய சார்ஜரை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார்.
Top Samsung 5G Smartphones: சாம்சங் மொபைலை வாங்க வேண்டும் என நீண்ட நாள்களாக திட்டமிட்டு வந்தீர்கள் என்றால் இதுதான் உங்களுக்கான சரியான நேரம்... சாம்சங்கில் தற்போது ரூ.30 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை இங்கு காணலாம்.
Jio Cinema Premium Yearly Plan: பல்வேறு மொழிகளின் வெப்-சீரிஸ், திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் கொண்ட ஜியோ சினிமா தற்போது குறைந்த விலையில் ஓராண்டுக்கான பிளானையும் அறிவித்துள்ளது.
Poco F6 Sale: இந்தியாவில் மிட் ரேஞ்ச் மொபைலாக Poco நிறுவனம் அதன் Poco F6 ஸ்மார்ட்போனை வரும் மே 29ஆம் தேதி முதல் விற்பனைக்கு கொண்டு வருகிறது. இதனை ஏன் வாங்க வேண்டும் என்பதற்கான மூன்று 'நச்' காரணங்களை இங்கு காணலாம்.
Yamaha MT 15 : யமஹா நிறுவனத்தின் மிகவும் விருப்பமான ஸ்போர்ட்ஸ் பைக் Yamaha MT 15 வெறும் ரூ.22,000க்கு கிடைக்கும். பவர்புல் எஞ்சினுடன் கவர்ச்சிகரமான தோற்றம் கொண்ட இந்த பைக் கல்லூரி செல்லும் மாணவர்களின் விருப்பமான பைக்குகளில் ஒன்றாக இருக்கிறது.
Airtel recharge plan with Netflix : ஏர்டெல் சிம் கார்டு இருந்தாலே நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரிப்சன் இலவசமாக கிடைக்கும் என்ற விஷயம் தெரியுமா?. சரி அது என்ன விவரம் என்பதை பார்க்கலாம்.
Social media sharing rules : சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் நிலையில், இது குறித்து அரசு பல புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான சட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.